இன்றைய ராசி பலன் 20-11-2016 | Raasi Palan

  மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை நீங்கள் சந்திக்க நேரிடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். நினைத்ததை முடிக்கும் நாள். மிதுனம் மிதுனம்: … Continue reading இன்றைய ராசி பலன் 20-11-2016 | Raasi Palan